ஹீரோயின் அறிமுகம்....சென்னை...அந்த நடுத்தர வர்க்கத்து வீட்டின் அதிகாலை மௌனத்தை ஆருத்ராவின் கொலுசு சத்தம் மெல்லக் கலைத்தது.ஐஞ்சறை அடி உயரம்... செதுக்கிய ஓவியம் போன்ற அழகு...உருண்டையான முகம் ...
அழகிய திமிரே!!!ஹீரோ அறிமுகம்லண்டன் மாநகரின் மையப்பகுதியில், வானத்தை முத்தமிடுவது போன்ற அந்தப் பிரம்மாண்டமான கண்ணாடி கோபுரத்தின் முப்பதாவது மாடி.உள்ளே ஏர்-கண்டிஷனர் சத்தம் கூட கேட்காத அளவுக்கு ...