கே.தினகர் “ஏலே! செருக்கிவுள்ளே! எந்திரிலே!” இலுப்படியான் குடிசை வெளியே உள்ள மரத்தடியில் சுருண்டு படுத்துக்கிடந்த சுடலையை காலால் எட்டி உதைத்தான்.